ராமேசுவரத்தில் விமான நிலைய திட்டம் முன்னேற்றம் – 5 இடங்கள் தேர்வு, அரசு நடவடிக்கை தீவிரம்!

சுற்றுலா மற்றும் பக்தி பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில், ராமநாதபுரத்தில் விமான நிலையம் அமைக்க அரசின் திட்டம் செயலாக்கத்தில் நுழைந்துள்ளது. ராமேசுவரம் வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்களின் நீண்டகால கோரிக்கையாக இருந்த விமான நிலையம் அமைக்கும் திட்டம் தற்போது முன்னேற்றத்தில் உள்ளது. தென் மாநிலங்களுக்கு சுற்றுலா பயணிகள் பெருகி வரும் நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு விமான நிலையம் அவசியம் என அமைச்சர் தங்கம் தென்னரசு முன்னதாக தெரிவித்திருந்தார். இதற்கமைய, தமிழக அரசு தற்போது ராமேசுவரம் […]

சுற்றுலா மற்றும் பக்தி பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில், ராமநாதபுரத்தில் விமான நிலையம் அமைக்க அரசின் திட்டம் செயலாக்கத்தில் நுழைந்துள்ளது.

ராமேசுவரம் வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்களின் நீண்டகால கோரிக்கையாக இருந்த விமான நிலையம் அமைக்கும் திட்டம் தற்போது முன்னேற்றத்தில் உள்ளது. தென் மாநிலங்களுக்கு சுற்றுலா பயணிகள் பெருகி வரும் நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு விமான நிலையம் அவசியம் என அமைச்சர் தங்கம் தென்னரசு முன்னதாக தெரிவித்திருந்தார். இதற்கமைய, தமிழக அரசு தற்போது ராமேசுவரம் பகுதியில் 5 இடங்களை தேர்வு செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்த திட்டம் மாவட்டத்தின் சுற்றுலா வளர்ச்சி மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு முக்கிய பங்காற்றும். தற்போது, தேர்வு செய்யப்பட்ட இடங்களை விமான நிலைய ஆணையம் விரைவில் நேரில் ஆய்வு செய்து இறுதி இடத்தைத் தேர்வு செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu