பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் கடைகள் வழக்கம்போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர். பெரியகருப்பன் தெரிவித்துள்ள தகவலின் படி, தமிழ்நாடு முழுவதும் 34,774 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில், 27-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) முழு நேர மற்றும் பகுதி நேர ரேஷன் கடைகள் வழக்கம்போல் செயல்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.