மார்ச் 2025-ல், வங்கிகளுக்கு மொத்தம் 14 விடுமுறைகள் வழங்கப்படுகின்றன. இந்த விடுமுறைகள் சில மாநிலங்களில் உள்ள பண்டிகைகள் மற்றும் வழக்கமான வார விடுமுறைகளுக்கு ஏற்ப வங்கிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளன.
மார்ச் 2025-ல் வங்கிகளுக்கு விடுமுறைகள்:
மார்ச் 2 (ஞாயிறு): வார விடுமுறை
மார்ச் 7 (வெள்ளி): சாப்சர் குட் (மிசோரம் மட்டும்)
மார்ச் 8 (2-வது சனிக்கிழமை): வார விடுமுறை
மார்ச் 9 (ஞாயிறு): வார விடுமுறை
மார்ச் 13 (வியாழன்): ஹோலிகா தஹான், ஆட்டுக்கல் பொங்கல் (உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், ஜார்க்கண்ட், கேரளா)
மார்ச் 14 (வெள்ளி): ஹோலி (திரிபுரா, ஒடிசா, கர்நாடகா, தமிழகம், மணிப்பூர், கேரளா, நாகாலாந்து தவிர)
மார்ச் 15 (சனிக்கிழமை): அகர்தலா, புவனேஸ்வர், இம்பால், பாட்னா
மார்ச் 16 (ஞாயிறு): பொதுவிடுமுறை
மார்ச் 22 (4-வது சனிக்கிழமை): பிஹார் திவாஸ்
மார்ச் 23 (ஞாயிறு): பொதுவிடுமுறை
மார்ச் 27 (வியாழன்): ஷதப் இ கத்ர் (ஜம்மு உள்ளூர் விடுமுறை)
மார்ச் 28 (வெள்ளி): ஜூமத் உள் விதா (ஜம்மு காஷ்மீர் உள்ளூர் விடுமுறை)
மார்ச் 30 (ஞாயிறு): பொதுவிடுமுறை
மார்ச் 31 (திங்கள்): ரம்ஜான் விடுமுறை
இந்த விடுமுறை நாட்களில், மொபைல் பேங்கிங் மற்றும் UPI சேவைகள் தொடர்ந்தும் செயல்படும். அதனால், அத்தியாவசிய வங்கி சேவைகளை மேற்கொள்ள விரும்புவோர் தங்கள் தேவைகளுக்கு ஏற்ப திட்டமிட்டு செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.