ரிலையன்ஸ் பவுண்டேஷனில் இருந்து நீதா அம்பானி விலகல் - இஷா, ஆகாஷ் மற்றும் ஆனந்த் அம்பானி இணைப்பு

August 28, 2023

ரிலையன்ஸ் குழுமத்தின் 46 வது வருடாந்திர நிர்வாகிகள் சந்திப்பு இன்று நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது, பல முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. குறிப்பாக, நீதா அம்பானி நிர்வாக குழு உறுப்பினர் அவையில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில், இஷா அம்பானி, ஆகாஷ் அம்பானி, ஆனந்த் அம்பானி ஆகியோர் புதிதாக நிர்வாக உறுப்பினர்களாக இணைக்கப்பட்டுள்ளனர். இளைய தலைமுறையினர் நிர்வாகக் குழு உறுப்பினர்களாக இணைக்கப்பட்டுள்ளதன் மூலம், புதிய உத்திகள் மற்றும் பாதைகளுக்கு வழி கிடைப்பதாக ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. […]

ரிலையன்ஸ் குழுமத்தின் 46 வது வருடாந்திர நிர்வாகிகள் சந்திப்பு இன்று நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது, பல முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. குறிப்பாக, நீதா அம்பானி நிர்வாக குழு உறுப்பினர் அவையில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில், இஷா அம்பானி, ஆகாஷ் அம்பானி, ஆனந்த் அம்பானி ஆகியோர் புதிதாக நிர்வாக உறுப்பினர்களாக இணைக்கப்பட்டுள்ளனர்.

இளைய தலைமுறையினர் நிர்வாகக் குழு உறுப்பினர்களாக இணைக்கப்பட்டுள்ளதன் மூலம், புதிய உத்திகள் மற்றும் பாதைகளுக்கு வழி கிடைப்பதாக ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், ஏற்கனவே, இஷா அம்பானி, ஆகாஷ் அம்பானி மற்றும் ஆனந்த் அம்பானி ஆகியோர், ரிலையன்ஸ் வர்த்தகத்தில் மிக முக்கிய பங்களிப்பை அளித்து வருவதாக கூறியுள்ளது. மேலும், இந்த அறிவிப்பு, முகேஷ் அம்பானியின் வாரிசுகளுக்கு ரிலையன்ஸ் குழும வர்த்தகத்தை முழுமையாக ஒப்படைக்கும் வகையில் அமைந்துள்ளதாக பேசப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu