பழனி முருகன் கோவிலில் ரோப் கார் சேவை 40 நாட்களுக்கு நிறுத்தம்

October 2, 2024

பழனி முருகன் கோவிலில் ரோப் கார் சேவை 40 நாட்களுக்கு நிறுத்தப்பட உள்ளது. பழனி முருகன் கோவிலுக்கு, நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்நிலையில் பழனியில் ரோப் கார் சேவையை, வருடாந்திர பராமரிப்பிற்காக 7-ந்தேதி முதல் 40 நாட்களுக்கு நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பக்தர்கள், படிப்பாதை மற்றும் விஞ்ச் சேவையைப் பயன்படுத்தி மலை மீது ஏறி சாமி தரிசனம் செய்ய வேண்டியதாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பழனி முருகன் கோவிலில் ரோப் கார் சேவை 40 நாட்களுக்கு நிறுத்தப்பட உள்ளது.

பழனி முருகன் கோவிலுக்கு, நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்நிலையில் பழனியில் ரோப் கார் சேவையை, வருடாந்திர பராமரிப்பிற்காக 7-ந்தேதி முதல் 40 நாட்களுக்கு நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பக்தர்கள், படிப்பாதை மற்றும் விஞ்ச் சேவையைப் பயன்படுத்தி மலை மீது ஏறி சாமி தரிசனம் செய்ய வேண்டியதாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu