அழுகிய முட்டை நாற்றம் வீசும் புறக்கோள் - ஜேம்ஸ் வெப் கண்டுபிடிப்பு

சூரிய மண்டலத்துக்கு அப்பால் பூமியைப் போலவே பல்வேறு கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. இதைப் பற்றிய தகவல்களை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி அனுப்பி வருகிறது. அந்த வகையில், புறக்கோள் ஒன்றில் அழுகிய முட்டை நாற்றம் வீசுவதாக ஜேம்ஸ் வெப் கண்டுபிடித்துள்ளது. HD 189733 b என்று அழைக்கப்படும் தொலைதூர கிரகம் ஒன்றின் வளிமண்டலத்தில் ஹைட்ரஜன் சல்பைடு என்ற வாயு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வாயு அழுகிய முட்டை போன்ற நாற்றத்தை ஏற்படுத்தக் கூடியது. இந்த கிரகத்தில் 1000 டிகிரி […]

சூரிய மண்டலத்துக்கு அப்பால் பூமியைப் போலவே பல்வேறு கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. இதைப் பற்றிய தகவல்களை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி அனுப்பி வருகிறது. அந்த வகையில், புறக்கோள் ஒன்றில் அழுகிய முட்டை நாற்றம் வீசுவதாக ஜேம்ஸ் வெப் கண்டுபிடித்துள்ளது.

HD 189733 b என்று அழைக்கப்படும் தொலைதூர கிரகம் ஒன்றின் வளிமண்டலத்தில் ஹைட்ரஜன் சல்பைடு என்ற வாயு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வாயு அழுகிய முட்டை போன்ற நாற்றத்தை ஏற்படுத்தக் கூடியது. இந்த கிரகத்தில் 1000 டிகிரி செல்சியஸ் அளவிலான கடுமையான வெப்பம் நிலவுகிறது. மேலும், கண்ணாடி மழை பொழிகிறது. இந்த சூழலில், இங்கு ஹைட்ரஜன் சல்பைடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu