அம்மா உணவகங்களை மேம்படுத்துவதற்காக ரூபாய் 21 கோடி நிதி ஒதுக்கீடு

சென்னையில் அம்மா உணவகங்களை மேம்படுத்துவதற்காக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ரூபாய் 21 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சென்னையில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தின் செயல்பாடு, உணவின் தரம் ஆகியவற்றை ஆய்வு செய்தார். மேலும் அங்கு உணவு அருந்தியவர்களிடம் உணவின் தரம், ஊழியர்களிடம் உணவு தயாரிப்பு முறைகள் ஆகியவற்றை குறித்தும் கேட்டுக்கொண்டார். அதனை தொடர்ந்து சென்னை அம்மா உணவகங்களை மேம்படுத்துவதற்காக ரூபாய் 21 கோடி ஒதுக்கீடு செய்து சிறப்பாக நடத்த முதலமைச்சர் ஆணை […]

சென்னையில் அம்மா உணவகங்களை மேம்படுத்துவதற்காக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ரூபாய் 21 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.

முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சென்னையில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தின் செயல்பாடு, உணவின் தரம் ஆகியவற்றை ஆய்வு செய்தார். மேலும் அங்கு உணவு அருந்தியவர்களிடம் உணவின் தரம், ஊழியர்களிடம் உணவு தயாரிப்பு முறைகள் ஆகியவற்றை குறித்தும் கேட்டுக்கொண்டார். அதனை தொடர்ந்து சென்னை அம்மா உணவகங்களை மேம்படுத்துவதற்காக ரூபாய் 21 கோடி ஒதுக்கீடு செய்து சிறப்பாக நடத்த முதலமைச்சர் ஆணை பிறப்பித்துள்ளார். அதன்படி சென்னை மாநகராட்சியில் 200 கோட்டங்களிலும் உள்ள 388 அம்மா உணவகங்களை சிறப்பாக நடத்த வேண்டும் என கூறியுள்ளார். அதில் அம்மா உணவகங்களில் புதிய பாத்திரங்கள் வாங்க 7 கோடி, கட்டடத்தை புனரமைக்க ரூபாய் 14 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu