ரஷ்ய ராணுவ பட்ஜெட் 25% அதிகரிப்பு

October 2, 2024

ரஷிய அதிபர் புதின், பாதுகாப்புத் துறைக்கான பட்ஜெட் நிதி ஒதுக்கீட்டை 25 சதவீதம் உயர்த்த தீர்மானித்துள்ளார். 2025-ஆம் ஆண்டுக்கான வரைவு பட்ஜெட் ஆவணத்தில், பாதுகாப்புத் துறைக்கு 1,350 லட்சம் கோடி ரூபிள் (சுமார் 1,208 லட்சம் கோடி ரூபாய்) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது, ராணுவத்துக்கான மிக அதிக பட்ஜெட் ஒதுக்கீடாகக் கருதப்படுகிறது. உக்ரைன் மீது தொடரும் போர் மூன்றாவது ஆண்டில் உள்ள நிலையில், புதின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கிறார். 2024-ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுடன் ஒப்பிடும்போது, இது மூன்று […]

ரஷிய அதிபர் புதின், பாதுகாப்புத் துறைக்கான பட்ஜெட் நிதி ஒதுக்கீட்டை 25 சதவீதம் உயர்த்த தீர்மானித்துள்ளார்.

2025-ஆம் ஆண்டுக்கான வரைவு பட்ஜெட் ஆவணத்தில், பாதுகாப்புத் துறைக்கு 1,350 லட்சம் கோடி ரூபிள் (சுமார் 1,208 லட்சம் கோடி ரூபாய்) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது, ராணுவத்துக்கான மிக அதிக பட்ஜெட் ஒதுக்கீடாகக் கருதப்படுகிறது. உக்ரைன் மீது தொடரும் போர் மூன்றாவது ஆண்டில் உள்ள நிலையில், புதின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கிறார். 2024-ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுடன் ஒப்பிடும்போது, இது மூன்று லட்சம் கோடி ரூபிள் அதிகம். நீண்ட கால நோக்கில் இது ரஷிய பொருளாதாரத்தை மிகவும் பாதிக்கும் என பொருளாதார நிபுணா்கள் கூறுகின்றனா்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu