ரஷ்யாவின் ஷிவளுச் எரிமலை எந்த நேரத்திலும் வெடிக்கலாம் - விஞ்ஞானிகள் எச்சரிக்கை

November 22, 2022

ரஷ்யாவின் ஷிவளுச் எரிமலை, எந்த நேரத்திலும் வெடித்துச் சிதற வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இந்த எரிமலை, ரஷ்யாவில் செயல்பாட்டில் இருக்கும் ஆற்றல்மிகு எரிமலை என்பது குறிப்பிடத்தக்கது. கிழக்கு ரஷ்யாவைச் சேர்ந்த மிகப்பெரிய எரிமலையான ஷிவளுச், சனிக்கிழமை முதல், சுமார் 13000 அடிகள் உயரத்திற்கு எரிமலை லாவா குழம்புகளை வெளியிட்டு வருகிறது. இதனால், எரிமலையைச் சுற்றி 10 முதல் 15 கிலோமீட்டர்களுக்கு சாம்பல் மற்றும் புகை மண்டலம் சூழ்ந்துள்ளது. இதனால், அந்தப் பகுதியில் சர்வதேச விமான போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது. […]

ரஷ்யாவின் ஷிவளுச் எரிமலை, எந்த நேரத்திலும் வெடித்துச் சிதற வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இந்த எரிமலை, ரஷ்யாவில் செயல்பாட்டில் இருக்கும் ஆற்றல்மிகு எரிமலை என்பது குறிப்பிடத்தக்கது.

கிழக்கு ரஷ்யாவைச் சேர்ந்த மிகப்பெரிய எரிமலையான ஷிவளுச், சனிக்கிழமை முதல், சுமார் 13000 அடிகள் உயரத்திற்கு எரிமலை லாவா குழம்புகளை வெளியிட்டு வருகிறது. இதனால், எரிமலையைச் சுற்றி 10 முதல் 15 கிலோமீட்டர்களுக்கு சாம்பல் மற்றும் புகை மண்டலம் சூழ்ந்துள்ளது. இதனால், அந்தப் பகுதியில் சர்வதேச விமான போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது. மேலும், இங்கு ஆற்றல் வாய்ந்த எரிமலை வெடிப்பு நேரலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu