எல் அண்ட் டி தலைவராக ஆர் சங்கர் ராமன் நியமனம்

May 10, 2024

எல் அண்ட் டி நிறுவனத்தின் தலைவராக ஆர் சங்கர் ராமன் நியமிக்கப்பட்டுள்ளார். ஆர் சங்கர்ராமன், கடந்த 1994 ஆம் ஆண்டு எல் அண்ட் டி நிறுவனத்தில் இணைந்தார். நிறுவனத்தின் நிதி தொடர்பான பிரிவுகளில் பணி செய்து வந்த அவர், எல் அண்ட் டி பைனான்ஸ் நிறுவனத்தை நிறுவியதில் பெரும்பங்கு வகித்தார். தொடர்ந்து, நிறுவனத்தின் பல்வேறு உயர் பதவிகளில் பணியாற்றினார். குறிப்பாக, கடந்த 2011 ஆம் ஆண்டு முதல், எல் அண்ட் டி குழுமத்தின் நிர்வாகக் குழுவில் இடம் […]

எல் அண்ட் டி நிறுவனத்தின் தலைவராக ஆர் சங்கர் ராமன் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆர் சங்கர்ராமன், கடந்த 1994 ஆம் ஆண்டு எல் அண்ட் டி நிறுவனத்தில் இணைந்தார். நிறுவனத்தின் நிதி தொடர்பான பிரிவுகளில் பணி செய்து வந்த அவர், எல் அண்ட் டி பைனான்ஸ் நிறுவனத்தை நிறுவியதில் பெரும்பங்கு வகித்தார். தொடர்ந்து, நிறுவனத்தின் பல்வேறு உயர் பதவிகளில் பணியாற்றினார். குறிப்பாக, கடந்த 2011 ஆம் ஆண்டு முதல், எல் அண்ட் டி குழுமத்தின் நிர்வாகக் குழுவில் இடம் பெற்றுள்ளார். மேலும், கடந்த சில ஆண்டுகளாக, எல் அண்ட் டி நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக பொறுப்பேற்றுள்ளார். இந்த நிலையில், கூடுதலாக எல் அண்ட் டி நிறுவனத்தின் முழு நேர இயக்குனர் பதவியை ஏற்கிறார். அத்துடன், எல் அண்ட் டி நிறுவனத்தின் தலைவராகவும் பொறுப்பேற்கிறார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu