செந்தில் பாலாஜி நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு

சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜியின் நீதிமன்ற தகவல் 24 வது முறையாக மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது. தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்ட விரோத பணப்பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்க துறையினரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அப்போது இவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இவரது உடல் நிலையை காரணம் காட்டி இவர் ஜாமீன் கோரினார். ஆனால் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் […]

சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜியின் நீதிமன்ற தகவல் 24 வது முறையாக மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.

தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்ட விரோத பணப்பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்க துறையினரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அப்போது இவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இவரது உடல் நிலையை காரணம் காட்டி இவர் ஜாமீன் கோரினார். ஆனால் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்க மறுத்துவிட்டதுm அதனை தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார் அப்போதும் ஜாமீன் வழங்கப்படாததை அடுத்து உச்ச நீதிமன்றத்திற்கு சென்றார். இந்த நிலையில் இரண்டாவது முறையாக உயர்நீதிமன்றத்தில் முறையாக ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார். ஆனால் அமலாக்க துறையினர் ஜாமீன் வழங்கக் கூடாது என தனது வாதங்களை முன்வைத்தது. இந்நிலையில் உள்ள கடன் ஒன்பது மாதங்களாக சிறையில் உள்ள செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 24 வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu