சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஏழு பேர் பலி

சிவகாசி அருகே உள்ள பட்டாசு ஆலையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டதில் ஏழு தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள செங்கமலை பட்டியில் பட்டாசு தொழிற்சாலையில் உராய்வு காரணமாக வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் ஏழு தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்குள்ள பட்டாசு ஆலையில் 4 அறை உள்ளது. ஒவ்வொரு அறையிலும் தலா 3 முதல் 4 தொழிலாளர்கள் பணிபுரிந்து […]

சிவகாசி அருகே உள்ள பட்டாசு ஆலையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டதில் ஏழு தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள செங்கமலை பட்டியில் பட்டாசு தொழிற்சாலையில் உராய்வு காரணமாக வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் ஏழு தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்குள்ள பட்டாசு ஆலையில் 4 அறை உள்ளது. ஒவ்வொரு அறையிலும் தலா 3 முதல் 4 தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். விபத்து பற்றி அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu