வைகுண்ட ஏகாதசி தரிசனத்திற்கு 7 லட்சம் டிக்கெட் ஆன்லைனில் வெளியீடு

October 7, 2023

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசி வரும் டிசம்பர் 23ம் தேதி முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை கொண்டாடப்பட உள்ளது. வைகுண்ட ஏகாதசி தினத்தை ஒட்டி பக்தர்களின் ஆன்லைன் சிறப்பு தரிசன டிக்கெட் 5 லட்சம், இலவச தரிசன டிக்கெட் 2 லட்சம் என மொத்தம் 7 லட்சம் டிக்கெட் ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது. இதில் 5 லட்சம் பேர் கட்டணமின்றி முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் மலையில் உள்ள ஹோட்டல்களில் விலை அதிகமாக இருப்பதால் […]

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசி வரும் டிசம்பர் 23ம் தேதி முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை கொண்டாடப்பட உள்ளது.
வைகுண்ட ஏகாதசி தினத்தை ஒட்டி பக்தர்களின் ஆன்லைன் சிறப்பு தரிசன டிக்கெட் 5 லட்சம், இலவச தரிசன டிக்கெட் 2 லட்சம் என மொத்தம் 7 லட்சம் டிக்கெட் ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது. இதில் 5 லட்சம் பேர் கட்டணமின்றி முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் மலையில் உள்ள ஹோட்டல்களில் விலை அதிகமாக இருப்பதால் பக்தர்களுக்கு குறைந்த விலையில் உணவு வழங்க அன்னமையா மாளிகை மற்றும் நாராயணகிரி பகுதியில் ஹோட்டல்கள் அமைக்க கட்டிடங்கள் வாடகைக்கு விடப்பட உள்ளன. மேலும் வரும் 15ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை விழாவை நடத்த பிரமாண்டம் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதன்படி 19ஆம் தேதி கருட சேவை நடைபெற இருப்பதால் மலைப்பகுதியில் பைக் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 17ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை அறை பக்தர்களுக்காக வாடகைக்கு விடப்படுவது நிறுத்தப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu