பங்குச் சந்தை நிலவரம்

June 19, 2024

இந்திய பங்குச் சந்தை இன்று பெரிய அளவிலான மாற்றங்கள் இன்றி நிறைவடைந்துள்ளது. மும்பை பங்குச் சந்தை 36.45 புள்ளிகள் ஏற்றத்துடனும், தேசிய பங்குச்சந்தை 41.91 புள்ளிகள் சரிவுடனும் நிறைவடைந்துள்ளன. இறுதியாக, சென்செக்ஸ் 777337.59 புள்ளிகளிலும், நிஃப்டி 23516 புள்ளிகளிலும் நிறைவடைந்துள்ளது. இன்றைய வர்த்தகத்தில், எச்டிஎப்சி வங்கி, ஐ சி ஐ சி ஐ வங்கி, பாரத் ஸ்டேட் வங்கி, வோடபோன், ஜி எம் ஆர் இன்ஃப்ரா, ஜொமாட்டோ, எஸ் வங்கி போன்ற நிறுவனங்கள் ஏற்றம் பெற்றுள்ளன. இண்டஸ் […]

இந்திய பங்குச் சந்தை இன்று பெரிய அளவிலான மாற்றங்கள் இன்றி நிறைவடைந்துள்ளது. மும்பை பங்குச் சந்தை 36.45 புள்ளிகள் ஏற்றத்துடனும், தேசிய பங்குச்சந்தை 41.91 புள்ளிகள் சரிவுடனும் நிறைவடைந்துள்ளன. இறுதியாக, சென்செக்ஸ் 777337.59 புள்ளிகளிலும், நிஃப்டி 23516 புள்ளிகளிலும் நிறைவடைந்துள்ளது.

இன்றைய வர்த்தகத்தில், எச்டிஎப்சி வங்கி, ஐ சி ஐ சி ஐ வங்கி, பாரத் ஸ்டேட் வங்கி, வோடபோன், ஜி எம் ஆர் இன்ஃப்ரா, ஜொமாட்டோ, எஸ் வங்கி போன்ற நிறுவனங்கள் ஏற்றம் பெற்றுள்ளன. இண்டஸ் டவர்ஸ் நிறுவனம் வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்த நிறுவனத்தின் பங்குகளை வோடபோன் விற்பனை செய்தது, இன்றைய பங்குச் சந்தையில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu