IREDA பங்குகள் 56% உயர்வுடன் அறிமுகம்

November 29, 2023

இந்திய அரசால் இயக்கப்பட்டு வரும் புத்தாக்க எரிசக்தி நிறுவனம் IREDA (Indian Renewable Energy Development Agency) ஆகும். அண்மையில், இந்த நிறுவனத்தின் ஐபிஓ வெளியானது. அதை தொடர்ந்து, இன்று வெளியான நிறுவனத்தின் பங்குகள் 56.3% உயர்வுடன் அறிமுகமாகியுள்ளன. IREDA நிறுவன பங்குகள் இன்று முதல் முறையாக பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டன. இந்த நிறுவனத்தின் மொத்த மதிப்பு 134.39 பில்லியன் ரூபாய் ஆக உள்ளது. மேலும், நிறுவனத்தின் ஒரு பங்கு விலை 50 ரூபாய் மதிப்பில் வெளியானது. […]

இந்திய அரசால் இயக்கப்பட்டு வரும் புத்தாக்க எரிசக்தி நிறுவனம் IREDA (Indian Renewable Energy Development Agency) ஆகும். அண்மையில், இந்த நிறுவனத்தின் ஐபிஓ வெளியானது. அதை தொடர்ந்து, இன்று வெளியான நிறுவனத்தின் பங்குகள் 56.3% உயர்வுடன் அறிமுகமாகியுள்ளன.

IREDA நிறுவன பங்குகள் இன்று முதல் முறையாக பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டன. இந்த நிறுவனத்தின் மொத்த மதிப்பு 134.39 பில்லியன் ரூபாய் ஆக உள்ளது. மேலும், நிறுவனத்தின் ஒரு பங்கு விலை 50 ரூபாய் மதிப்பில் வெளியானது. அதே வேளையில், IREDA நிறுவனத்தின் ஐபிஓ பங்கு விலை 32 ரூபாயாக இருந்தது. எனவே, அறிமுக நாளிலேயே 56.3% உயர்வுடன் IREDA பங்குச்சந்தையில் வெளிவந்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu