ஸ்கைரூட் நிறுவனம் 27.5 மில்லியன் டாலர்கள் நிதி திரட்டல்

October 30, 2023

ஹைதராபாத்தை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் ஸ்கைரூட் விண்வெளி நிறுவனம், 27.5 மில்லியன் டாலர்கள் நிதியை திரட்டி உள்ளது. இந்தியாவில், ஸ்கைரூட் நிறுவனம் மிகப்பெரிய அளவில் இயங்கும் தனியார் விண்வெளி நிறுவனம் ஆகும். இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்டை இந்த நிறுவனம் வடிவமைத்துள்ளது. இந்த நிலையில், சிங்கப்பூரின் தெமாசெக் நிறுவனம் வழியாக, 27.5 மில்லியன் டாலர்கள் நிதியை ஸ்கைரூட் திரட்டியுள்ளது. தனியார் விண்வெளி துறையில், ஸ்கைரூட் நிறுவனத்துக்கு நேரடி போட்டியாக இருக்கும் அக்னிகுல் நிறுவனத்திற்கு, இது மிகவும் சவாலானதாக […]

ஹைதராபாத்தை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் ஸ்கைரூட் விண்வெளி நிறுவனம், 27.5 மில்லியன் டாலர்கள் நிதியை திரட்டி உள்ளது.
இந்தியாவில், ஸ்கைரூட் நிறுவனம் மிகப்பெரிய அளவில் இயங்கும் தனியார் விண்வெளி நிறுவனம் ஆகும். இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்டை இந்த நிறுவனம் வடிவமைத்துள்ளது. இந்த நிலையில், சிங்கப்பூரின் தெமாசெக் நிறுவனம் வழியாக, 27.5 மில்லியன் டாலர்கள் நிதியை ஸ்கைரூட் திரட்டியுள்ளது. தனியார் விண்வெளி துறையில், ஸ்கைரூட் நிறுவனத்துக்கு நேரடி போட்டியாக இருக்கும் அக்னிகுல் நிறுவனத்திற்கு, இது மிகவும் சவாலானதாக அமைந்துள்ளது. இதுவரையில், ஸ்கைரூட் 95 மில்லியன் டாலர்களும், அக்னிகுல் 40 மில்லியன் டாலர்களும் நிதி திரட்டி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu