ஹியூமனாய்டு ரோபோக்களை உருவாக்க சோனி நிறுவனம் தயார்

December 6, 2022

ஹியூமனாய்டு ரோபோக்களை உருவாக்க, தொழில்நுட்ப ரீதியாக தயார் நிலையில் உள்ளதாக, சோனி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால், ரோபோக்களை உருவாக்குவதற்கு முன்னால், அதற்கான நோக்கம் தெளிவுபடுத்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ளது. நேர்காணல் ஒன்றில் சோனி நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி ஹீரோகி கிட்டானோ பங்கேற்று பேசிய போது இதனை தெரிவித்தார். அவர் பேசியபோது, சோனி உட்பட பல தொழில்நுட்ப நிறுவனங்களும் ஹியூமனாய்டு தொழில்நுட்பத்தில் தயார் நிலையில் உள்ளதாக குறிப்பிட்டார். ஆனால், எந்தெந்த பணிகளுக்கு ரோபோக்களை பயன்படுத்தலாம் என்பதில் தெளிவு […]

ஹியூமனாய்டு ரோபோக்களை உருவாக்க, தொழில்நுட்ப ரீதியாக தயார் நிலையில் உள்ளதாக, சோனி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால், ரோபோக்களை உருவாக்குவதற்கு முன்னால், அதற்கான நோக்கம் தெளிவுபடுத்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ளது. நேர்காணல் ஒன்றில் சோனி நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி ஹீரோகி கிட்டானோ பங்கேற்று பேசிய போது இதனை தெரிவித்தார்.

அவர் பேசியபோது, சோனி உட்பட பல தொழில்நுட்ப நிறுவனங்களும் ஹியூமனாய்டு தொழில்நுட்பத்தில் தயார் நிலையில் உள்ளதாக குறிப்பிட்டார். ஆனால், எந்தெந்த பணிகளுக்கு ரோபோக்களை பயன்படுத்தலாம் என்பதில் தெளிவு ஏற்பட வேண்டும். அதன் பிறகே, ஹியூமனாய்டு ரோபோக்கள் உருவாக்கத்தில் ஈடுபட முடியும் என்று தெளிவுபடுத்தினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu