உலகக்கோப்பை- நியூசிலாந்தை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா

November 2, 2023

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது. உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூஸ் நியூசிலாந்து அணிகள் இடையே போற்றி நடைபெற்றது. இதில் நியூசிலாந்து அணி டாஸ் வென்று பந்தை வீசியது. அவர்கள் அணியின் தொடக்க வீரர்களாக டிகாக் பாவமா ஜோடி ஆட்டத்தில் களமிறங்கினர். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்து அடித்தனர். இறுதியில் தென்னாபிரிக்கா அணி 50 ஓவர் […]

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூஸ் நியூசிலாந்து அணிகள் இடையே போற்றி நடைபெற்றது. இதில் நியூசிலாந்து அணி டாஸ் வென்று பந்தை வீசியது. அவர்கள் அணியின் தொடக்க வீரர்களாக டிகாக் பாவமா ஜோடி ஆட்டத்தில் களமிறங்கினர். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்து அடித்தனர். இறுதியில் தென்னாபிரிக்கா அணி 50 ஓவர் முடிவில் 357 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து தரப்பில் சவுதி இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதிகபட்சமாக வாண்டேர் 133 ரன் களும் டீ காக் 114 ரன்களும் எடுத்திருந்தனர். பின்னர் ஆடிய நியூசிலாந்த அணி தொடர்ந்து குறைந்த ரன் களில் ஆட்டம் இழந்தது. இந்நிலையில் ஆட்டத்தின் முடிவில் நியூசிலாந்து அணி 35.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 167 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்கா அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வெற்றி பெற்றது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu