தென் ஆப்பிரிக்கா நெதர்லாந்து அணி இன்று மோதல்

October 17, 2023

உலக கோப்பை கிரிக்கெட்டில் தென்ஆப்பிரிக்கா- நெதர்லாந்து அணி இன்று இமாச்சல பிரதேசத்தில் உள்ள கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் 15 ஆவது லீக் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா நெதர்லாந்து அணிகள் இன்று மோதுகிறது. இதில் தென் ஆப்பிரிக்கா அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. சர்வதேச ஒரு நாள் போட்டியில் இந்த இரு அணிகளும் இதுவரை ஏழு முறை நேருக்கு நேர் மோதியது. இதில் 6 ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றுள்ளது. உலக […]

உலக கோப்பை கிரிக்கெட்டில் தென்ஆப்பிரிக்கா- நெதர்லாந்து அணி இன்று இமாச்சல பிரதேசத்தில் உள்ள கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் 15 ஆவது லீக் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா நெதர்லாந்து அணிகள் இன்று மோதுகிறது. இதில் தென் ஆப்பிரிக்கா அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. சர்வதேச ஒரு நாள் போட்டியில் இந்த இரு அணிகளும் இதுவரை ஏழு முறை நேருக்கு நேர் மோதியது. இதில் 6 ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றுள்ளது. உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி ஹாட்ரிக் அடிக்கும் உத்வேகத்துடன் விளையாட உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu