21 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களை நிறுவியது ஸ்பேஸ் எக்ஸ்

February 10, 2025

பிப்ரவரி 8 ஆம் தேதி, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் கேப் கனாவரலில் இருந்து 21 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. இவற்றில் 13 செயற்கைக்கோள்கள் நேரடி செல்போன் இணைப்பு (Direct-to-Cell) வழங்கும் திறன் கொண்டவை. ஃபால்கன் 9 ராக்கெட்டின் முதல் நிலை, ஏவப்பட்ட எட்டு நிமிடங்களில் அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள "A Shortfall of Gravitas" என்ற ட்ரோன் கப்பலில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இந்த பூஸ்டர் இதுவரை 17 முறை பறந்து வெற்றிகரமாக திரும்பியுள்ளது. செயற்கைக்கோள்கள் […]

பிப்ரவரி 8 ஆம் தேதி, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் கேப் கனாவரலில் இருந்து 21 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. இவற்றில் 13 செயற்கைக்கோள்கள் நேரடி செல்போன் இணைப்பு (Direct-to-Cell) வழங்கும் திறன் கொண்டவை. ஃபால்கன் 9 ராக்கெட்டின் முதல் நிலை, ஏவப்பட்ட எட்டு நிமிடங்களில் அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள "A Shortfall of Gravitas" என்ற ட்ரோன் கப்பலில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இந்த பூஸ்டர் இதுவரை 17 முறை பறந்து வெற்றிகரமாக திரும்பியுள்ளது. செயற்கைக்கோள்கள் 65 நிமிடங்களில் சுற்றுப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டன.

2025 ஆம் ஆண்டில் இது 17 வது ஃபால்கன் 9 பயணமாகும், இதில் 11 ஸ்டார்லிங்க் மிஷன்கள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu