சென்னையில் 3000 மையங்களில் வாக்காளர் சிறப்பு முகாம்

November 24, 2023

சென்னையில் நாளை 3000 இடங்களில் வாக்காளர் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது. தமிழகத்தில் கடந்த 27ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் வாக்காளர்கள் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் புதிய வாக்காளர்களுக்கான விண்ணப்பித்தல் ஆகிய முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. சென்னையில் மட்டும் 38 லட்சத்து 68,178 வாக்காளர்கள் உள்ளனர் இதற்கான சிறப்பு முகாம்கள் கடந்த நான்கு நாட்கள் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இது சனி, ஞாயிறு கிழமைகளில் 3000 வாக்கு சாவடிகளில் நடத்தப்பட உள்ளது. இதில் […]

சென்னையில் நாளை 3000 இடங்களில் வாக்காளர் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது.

தமிழகத்தில் கடந்த 27ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் வாக்காளர்கள் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் புதிய வாக்காளர்களுக்கான விண்ணப்பித்தல் ஆகிய முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. சென்னையில் மட்டும்
38 லட்சத்து 68,178 வாக்காளர்கள் உள்ளனர் இதற்கான சிறப்பு முகாம்கள் கடந்த நான்கு நாட்கள் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இது சனி, ஞாயிறு கிழமைகளில் 3000 வாக்கு சாவடிகளில் நடத்தப்பட உள்ளது. இதில் பொதுமக்கள் படிவங்கள் 6, 6A, 7, மற்றும் 8 பயன்படுத்தி பெயர் சேர்த்தல் நீக்குதல் போன்றவற்றிக்கு விண்ணப்பிக்கலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இந்த முகாம்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu