காசா குழந்தைகளுக்கு ரூ. 8.22 கோடி இலங்கை அரசு நன்கொடை

April 2, 2024

காசாவில் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்காக சுமார் 8.22 கோடியை இலங்கை அரசு நன்கொடையாக வழங்க முன்வந்துள்ளது. காசாவில் நடந்த தாக்குதலில் இதுவரை 31 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். காசா மக்கள் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் துன்பப்படுகின்றனர். அவர்களுக்கு ஐநா உட்பட பல்வேறு நாடுகள் அவ்வப்போது உதவி செய்து வருகிறது. இந்நிலையில் இஸ்ரேல் தாக்குதலால் காசாவில் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்காக சுமார் 8.22 கோடியை இலங்கை அரசு நன்கொடையாக வழங்க முன்வந்துள்ளது. இந்த தொகைக்கான காசோலையை அதிபர் ரனில் […]

காசாவில் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்காக சுமார் 8.22 கோடியை இலங்கை அரசு நன்கொடையாக வழங்க முன்வந்துள்ளது.

காசாவில் நடந்த தாக்குதலில் இதுவரை 31 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். காசா மக்கள் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் துன்பப்படுகின்றனர். அவர்களுக்கு ஐநா உட்பட பல்வேறு நாடுகள் அவ்வப்போது உதவி செய்து வருகிறது. இந்நிலையில் இஸ்ரேல் தாக்குதலால் காசாவில் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்காக சுமார் 8.22 கோடியை இலங்கை அரசு நன்கொடையாக வழங்க முன்வந்துள்ளது. இந்த தொகைக்கான காசோலையை அதிபர் ரனில் விக்ரமசிங்கே பாலஸ்தீன தூதர் சாய்த்திடம் வழங்கினார்.

மேலும், "காசா குழந்தைகள் நிதியத்திற்கு" ஆதரவளிக்குமாறு ஜனாதிபதி விடுத்த அழைப்பை ஏற்று ரூ. 20 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதி வரும் நாட்களில் முறையாக பாலஸ்தீன அரசுக்கு மாற்றப்பட உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu