18 தமிழ்நாடு மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை

December 3, 2024

இலங்கை கடற்படையினர் 18 தமிழ்நாடு மீனவர்களை கைது செய்துள்ளனர். இலங்கை கடற்படையினர் 18 தமிழ்நாடு மீனவர்களை கைது செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. நெடுந்தீவு அருகே மீன் பிடிக்கும்போது, எல்லையை மீறியதாக கூறி, 18 தமிழ்நாடு மீனவர்கள் 2 விசைப்படகுகளுடன் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் காங்கேசன் கடற்படை முகாமுக்கு அழைத்து செல்லப்பட்டனர். இந்தத் தொடர் கைது மீனவர் குடும்பங்களில் மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய மற்றும் மாநில அரசுகள் இதைத் தடுக்க உடனடி நடவடிக்கைகள் […]

இலங்கை கடற்படையினர் 18 தமிழ்நாடு மீனவர்களை கைது செய்துள்ளனர்.

இலங்கை கடற்படையினர் 18 தமிழ்நாடு மீனவர்களை கைது செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. நெடுந்தீவு அருகே மீன் பிடிக்கும்போது, எல்லையை மீறியதாக கூறி, 18 தமிழ்நாடு மீனவர்கள் 2 விசைப்படகுகளுடன் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் காங்கேசன் கடற்படை முகாமுக்கு அழைத்து செல்லப்பட்டனர். இந்தத் தொடர் கைது மீனவர் குடும்பங்களில் மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய மற்றும் மாநில அரசுகள் இதைத் தடுக்க உடனடி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை தற்போது எழுந்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu