உச்சி மாநாடு மத்திய பிரதேசத்தில் பல்வேறு முதலீட்டு வாய்ப்புகளை வெளிப்படுத்தும்- பிரதமர் மோடி

January 11, 2023

உச்சி மாநாடு மத்திய பிரதேசத்தில் பல்வேறு முதலீட்டு வாய்ப்புகளை வெளிப்படுத்தும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மத்திய பிரதேசத்தில் இன்று உலகளாவிய முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி காணொலி மூலம் கலந்துக் கொள்ள இருக்கிறார். இது தொடர்பாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், இன்று காலை சுமார் 11:10 மணியளவில், மத்திய பிரதேசம் - உலகளாவிய முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு 2023ல் காணொலி மூலம் எனது கருத்துக்களைப் […]

உச்சி மாநாடு மத்திய பிரதேசத்தில் பல்வேறு முதலீட்டு வாய்ப்புகளை வெளிப்படுத்தும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மத்திய பிரதேசத்தில் இன்று உலகளாவிய முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி காணொலி மூலம் கலந்துக் கொள்ள இருக்கிறார். இது தொடர்பாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், இன்று காலை சுமார் 11:10 மணியளவில், மத்திய பிரதேசம் - உலகளாவிய முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு 2023ல் காணொலி மூலம் எனது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கிறேன். இந்த உச்சி மாநாடு மத்தியப் பிரதேசத்தில் உள்ள பல்வேறு முதலீட்டு வாய்ப்புகளை வெளிப்படுத்தும் என்று கூறியுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu