சர்வதேச ஒலிம்பிக்கில் டி20 கிரிக்கெட்

October 14, 2023

சர்வதேச ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் விளையாட்டு முதல் முறையாக சேர்க்கப்பட்டுள்ளது.சர்வதேச விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக்கில் டி20 கிரிக்கெட்டை சேர்க்க ஒலிம்பிக் கமிட்டி ஒப்புதல் அளித்துள்ளது. இது வரும் 2028 ஆம் ஆண்டு நடை பெற உள்ள லாஸ் ஏஞ்சல் ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட், ஸ்குவாஷ் உள்ளிட்ட ஐந்து விளையாட்டுகளை சேர்க்க கமிட்டி ஒப்புதல் அளித்துள்ளது. இதில் ரஷ்ய கொடி இல்லாமல் அந்நாட்டு வீரர்கள் தனிப்பட்ட முறையில் பங்கேற்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1990 ஆம் ஆண்டு பிரான்ஸில் […]

சர்வதேச ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் விளையாட்டு முதல் முறையாக சேர்க்கப்பட்டுள்ளது.சர்வதேச விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக்கில் டி20 கிரிக்கெட்டை சேர்க்க ஒலிம்பிக் கமிட்டி ஒப்புதல் அளித்துள்ளது. இது வரும் 2028 ஆம் ஆண்டு நடை பெற உள்ள லாஸ் ஏஞ்சல் ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட், ஸ்குவாஷ் உள்ளிட்ட ஐந்து விளையாட்டுகளை சேர்க்க கமிட்டி ஒப்புதல் அளித்துள்ளது. இதில் ரஷ்ய கொடி இல்லாமல் அந்நாட்டு வீரர்கள் தனிப்பட்ட முறையில் பங்கேற்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1990 ஆம் ஆண்டு பிரான்ஸில் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டுகளின் போது கிரிக்கெட் விளையாடப்பட்டு பின்னர் 123 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu