டி20 கிரிக்கெட்: முதல் ஆட்டத்தில் வங்காளதேசம் வெற்றி

டி20 தொடரின் முதல் ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி வங்காளதேசம் வெற்றி பெற்றது. டி 20 கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தை விளையாடுவதற்காக ஜிம்பாப்வே அணி வங்காளதேசம் சென்றுள்ளது.இரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேசம் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி ஜிம்பாப்வே அணி 20 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 124 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனை அடுத்து களம் இறங்கிய வங்காளதேசம் அணி அதிரடியாக விளையாடி 15.2 இரண்டு […]

டி20 தொடரின் முதல் ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி வங்காளதேசம் வெற்றி பெற்றது.

டி 20 கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தை விளையாடுவதற்காக ஜிம்பாப்வே அணி வங்காளதேசம் சென்றுள்ளது.இரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேசம் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி ஜிம்பாப்வே அணி 20 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 124 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனை அடுத்து களம் இறங்கிய வங்காளதேசம் அணி அதிரடியாக விளையாடி 15.2 இரண்டு ஓவரில் இரண்டு விக்கெட்கள் மட்டுமே இழந்து 126 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu