மார்ச் 9-ல் தமிழக அமைச்சரவை கூட்டம்

February 27, 2023

மார்ச் 9-ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. தமிழக அமைச்சரவை கூட்டம் மார்ச் மாதம் 9-ந்தேதி கூடுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. தமிழக நிதிநிலை அறிக்கைக்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட உள்ளது. மேலும் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் தொடர்பாக இன்று மாலை சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களை சந்திக்க உள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.

மார்ச் 9-ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.

தமிழக அமைச்சரவை கூட்டம் மார்ச் மாதம் 9-ந்தேதி கூடுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. தமிழக நிதிநிலை அறிக்கைக்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட உள்ளது. மேலும் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் தொடர்பாக இன்று மாலை சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களை சந்திக்க உள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu