தமிழக அரசின் 2024 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல்

February 1, 2024

தமிழக அரசின் 2024 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் பிப்ரவரி 19-ல் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பிப்ரவரி 12ஆம் தேதி 2024 ஆம் ஆண்டிற்கான தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தமிழக அரசின் பட்ஜெட் தாக்கல் பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்க உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து பிப்ரவரி 20ஆம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் 2024 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் பிப்ரவரி 19-ல் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிப்ரவரி 12ஆம் தேதி 2024 ஆம் ஆண்டிற்கான தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தமிழக அரசின் பட்ஜெட் தாக்கல் பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்க உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து பிப்ரவரி 20ஆம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu