ஒடிசாவில் 4200 கோடி ரூபாய் முதலீடு செய்யும் டாடா பவர்

July 16, 2024

டாடா பவர் நிறுவனத்தின் எரிசக்தி விரிவாக்க நிறுவனங்கள் (DISCOMS), ஒடிசா மாநிலத்தில் 4245 கோடி ரூபாய் மதிப்பில் விரிவாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளன. ஒடிசா மாநில அரசின் எரிசக்தி துறையின் நிறுவனங்களுடன் கூட்டணியில் இணைந்து டாடா பவர் முதலீடு மேற்கொண்டுள்ளது. மொத்த முதலீட்டில் 1232 கோடி அரசாங்க திட்டங்கள் மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது. இதன் பகுதியாக, 2.77 சர்க்யூட் கிலோமீட்டர் தூரத்துக்கு 33 கிலோ வோல்ட் லைன்கள் மற்றும் 19809 சர்க்யூட் கிலோமீட்டர் நீளத்துக்கு 11 கிலோ […]

டாடா பவர் நிறுவனத்தின் எரிசக்தி விரிவாக்க நிறுவனங்கள் (DISCOMS), ஒடிசா மாநிலத்தில் 4245 கோடி ரூபாய் மதிப்பில் விரிவாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளன.

ஒடிசா மாநில அரசின் எரிசக்தி துறையின் நிறுவனங்களுடன் கூட்டணியில் இணைந்து டாடா பவர் முதலீடு மேற்கொண்டுள்ளது. மொத்த முதலீட்டில் 1232 கோடி அரசாங்க திட்டங்கள் மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது. இதன் பகுதியாக, 2.77 சர்க்யூட் கிலோமீட்டர் தூரத்துக்கு 33 கிலோ வோல்ட் லைன்கள் மற்றும் 19809 சர்க்யூட் கிலோமீட்டர் நீளத்துக்கு 11 கிலோ வோல்ட் லைன்கள் போடப்படுகின்றன. மேலும், 30230 மின் மாற்றிகள் அமைக்கப்படுகின்றன. இது தவிர எரிசக்தி பரிமாற்றம் தொடர்பான பல்வேறு செயல்பாடுகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu