டி.சி.எஸ். நிறுவனத்தின் பெரும்பாலான பெண் பணியாளர்கள் ராஜினாமா

டி.சி.எஸ். நிறுவனத்தின் பெரும்பாலான பெண் பணியாளர்கள் ராஜினாமா செய்துள்ளனர். இதுகுறித்து டி.சி.எஸ். நிறுவனத்தின் மனிதவளத்துறையின் தலைமை பொறுப்பு அதிகாரியான மிலிந்த் லக்கட் கூறுகையில், சமீபத்தில் வீட்டிலிருந்தே அலுவலக பணி செய்யும் திட்டம் (Work From Home) திரும்ப பெறப்பட்டது. அதிலிருந்து, பெண் ஊழியர்கள் பெரும்பாலானோர் தங்கள் வேலையை ராஜினாமா செய்து விட்டனர். அலுவலக பணியின்போது வீட்டின் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளக்கூடிய வாய்ப்பு சில பெண்களுக்கு இருந்துள்ளது. பொதுவாக, பெண்கள் பணியாற்ற ஒரு சிறந்த நிறுவனமாக டி.சி.எஸ். […]

டி.சி.எஸ். நிறுவனத்தின் பெரும்பாலான பெண் பணியாளர்கள் ராஜினாமா செய்துள்ளனர்.

இதுகுறித்து டி.சி.எஸ். நிறுவனத்தின் மனிதவளத்துறையின் தலைமை பொறுப்பு அதிகாரியான மிலிந்த் லக்கட் கூறுகையில், சமீபத்தில் வீட்டிலிருந்தே அலுவலக பணி செய்யும் திட்டம் (Work From Home) திரும்ப பெறப்பட்டது. அதிலிருந்து, பெண் ஊழியர்கள் பெரும்பாலானோர் தங்கள் வேலையை ராஜினாமா செய்து விட்டனர். அலுவலக பணியின்போது வீட்டின் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளக்கூடிய வாய்ப்பு சில பெண்களுக்கு இருந்துள்ளது. பொதுவாக, பெண்கள் பணியாற்ற ஒரு சிறந்த நிறுவனமாக டி.சி.எஸ். கருதப்படுகிறது. பணியாற்றும் கிட்டத்தட்ட 6 லட்சம் பேரில் 35% பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் உயர்நிலை பொறுப்புகளில் 4-ல் 3 இடங்களில் பெண்கள் பணியாற்றி வருகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu