தெலுங்கானா சட்டசபை தேர்தல் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு - பாஜக

October 25, 2023

தெலுங்கானாவில் வரும் நவம்பர் 30ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.தெலுங்கானா மாநிலத்தில் நவம்பர் 30ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. தெலுங்கானாவில் இந்த முறை ஆட்சியைப் பிடிக்க காங்கிரசும் பாஜகவும் தீவிர அரசியல் வியூகம் அமைத்து செயல்பட்டு வருகின்றன. இன்னும் தேர்தலுக்கு ஒரு மாதமே உள்ள நிலையில் தேர்தல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் 52 தொகுதிகளுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக […]

தெலுங்கானாவில் வரும் நவம்பர் 30ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.தெலுங்கானா மாநிலத்தில் நவம்பர் 30ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. தெலுங்கானாவில் இந்த முறை ஆட்சியைப் பிடிக்க காங்கிரசும் பாஜகவும் தீவிர அரசியல் வியூகம் அமைத்து செயல்பட்டு வருகின்றன. இன்னும் தேர்தலுக்கு ஒரு மாதமே உள்ள நிலையில் தேர்தல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் 52 தொகுதிகளுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu