சிறுதானியங்களுக்கான ஜிஎஸ்டி வரிகள் குறைப்பு

October 9, 2023

ஜிஎஸ்டி கவுன்சிலின் 52 வது சந்திப்பு அக்டோபர் 7ம் தேதி நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது, பல்வேறு பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரிகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, சிறுதானிய வகைகளுக்கு ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ளது.பொதுவாக, 70% மற்றும் அதற்கு அதற்கு மேலாக சிறு தானியங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட உணவுப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. உணவுப் பொருட்கள் பேக் செய்யப்படாமல் விற்கும் பட்சத்தில் ஜிஎஸ்டி வரியில் இருந்து முழு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதுவே, பேக் மற்றும் லேபிள் […]

ஜிஎஸ்டி கவுன்சிலின் 52 வது சந்திப்பு அக்டோபர் 7ம் தேதி நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது, பல்வேறு பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரிகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, சிறுதானிய வகைகளுக்கு ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ளது.பொதுவாக, 70% மற்றும் அதற்கு அதற்கு மேலாக சிறு தானியங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட உணவுப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. உணவுப் பொருட்கள் பேக் செய்யப்படாமல் விற்கும் பட்சத்தில் ஜிஎஸ்டி வரியில் இருந்து முழு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதுவே, பேக் மற்றும் லேபிள் செய்யப்பட்டால் 5% ஜிஎஸ்டி வரி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வெல்லப் பாகு மீதான ஜிஎஸ்டி வரியை, 28% ல் இருந்து 5% ஆக குறைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu