டெல்லியில் நடைபெற்று வந்த இந்தியா-ஜப்பான் விமானப்படை கூட்டுப்பயிற்சி நிறைவு

January 28, 2023

இந்தியா-ஜப்பான் விமானப்படைகளின் கூட்டுப்பயிற்சியான ‘வீர் கார்டியன்’ டெல்லியில் நடைபெற்று வந்தது. இந்த பயிற்சி தற்போது நிறைவு பெற்றுள்ளது. இந்தியா-ஜப்பான் விமானப்படைகளின் கூட்டுப்பயிற்சியான 'வீர் கார்டியன்' டெல்லியில் நடைபெற்று வந்தது. பயிற்சியில் இந்திய விமானப்படை சார்பில் எஸ்யூ-30 எம்.கே.ஐ. விமானமும், ஐஎல்-78 ரக போர் விமானமும், 2 சி-17 க்ளோப்மாஸ்டர் விமானங்களும் பயன்படுத்தப்பட்டு உள்ளன. அதேபோல் ஜப்பான் நாட்டின், எப்-12 மற்றும் எப்-15 ரக விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டன. இந்த பயிற்சி மொத்தம் 16 நாட்கள் நடத்தப்பட்டது. இது தற்போது […]

இந்தியா-ஜப்பான் விமானப்படைகளின் கூட்டுப்பயிற்சியான ‘வீர் கார்டியன்’ டெல்லியில் நடைபெற்று வந்தது. இந்த பயிற்சி தற்போது நிறைவு பெற்றுள்ளது.

இந்தியா-ஜப்பான் விமானப்படைகளின் கூட்டுப்பயிற்சியான 'வீர் கார்டியன்' டெல்லியில் நடைபெற்று வந்தது. பயிற்சியில் இந்திய விமானப்படை சார்பில் எஸ்யூ-30 எம்.கே.ஐ. விமானமும், ஐஎல்-78 ரக போர் விமானமும், 2 சி-17 க்ளோப்மாஸ்டர் விமானங்களும் பயன்படுத்தப்பட்டு உள்ளன. அதேபோல் ஜப்பான் நாட்டின், எப்-12 மற்றும் எப்-15 ரக விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டன. இந்த பயிற்சி மொத்தம் 16 நாட்கள் நடத்தப்பட்டது. இது தற்போது நிறைவு பெற்றுள்ளது.

சிக்கலான சூழ்நிலைகளைத் திறம்பட எதிர்கொள்வதற்கான பன்முனை தாக்குதல் குறித்து இருநாட்டு விமானப்படைகளும் பயிற்சி பெற்றுள்ளன. இந்த கூட்டுப்பயிற்சி, இரு நாட்டு விமானப்படைகளின் தனித்தன்மைகளை பரிமாறிக்கொள்ளும் வாய்ப்பாக அமைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu