சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூபாய் 328 உயர்ந்துள்ளது.
ஆபரண தங்கத்தின் விலை கடந்த மூன்று நாட்களாக குறைந்த நிலையில் இன்று சவரனுக்கு ரூபாய் 328 உயர்ந்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூபாய் 53 ஆயிரத்து 378க்கும், கிராமுக்கு ரூபாய் 41 உயர்ந்து ஒரு கிராம் 6666 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் வெள்ளி விலையில் எவ்வித மாற்றமும் இன்றி ஒரு கிராம் வெள்ளி 94.50 இருக்கும் பார் வெள்ளி 94, 500க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது