புதுப்பிக்கப்பட்ட சின்னமலை மெட்ரோ ரயில் வாகன நிறுத்தம் சிறப்பு

February 16, 2024

சின்னமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் புதுப்பிக்கப்பட்ட வாகன நிறுத்தம் வரும் 19ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. சின்னமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்ள வாகனம் நிறுத்தம் பயணிகளின் வசதி மற்றும் சீரான வாகன நிறுத்தத்தை கருத்தில் கொண்டு சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்காக இரண்டு மாதங்களுக்கும் மேலாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது. இந்நிலையில் சென்னிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் வாகனம் நிறுத்தும் பகுதி புதுப்பிக்கப்பட்டு வரும் 19ஆம் தேதி முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மீண்டும் வரவுள்ளது. மெட்ரோ ரயில் பயணிகள் […]

சின்னமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் புதுப்பிக்கப்பட்ட வாகன நிறுத்தம் வரும் 19ஆம் தேதி திறக்கப்பட உள்ளது.

சின்னமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்ள வாகனம் நிறுத்தம் பயணிகளின் வசதி மற்றும் சீரான வாகன நிறுத்தத்தை கருத்தில் கொண்டு சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்காக இரண்டு மாதங்களுக்கும் மேலாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது. இந்நிலையில் சென்னிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் வாகனம் நிறுத்தும் பகுதி புதுப்பிக்கப்பட்டு வரும் 19ஆம் தேதி முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மீண்டும் வரவுள்ளது. மெட்ரோ ரயில் பயணிகள் தங்களின் நான்கு சக்கர மற்றும் இரண்டு சக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு இதனை பயன்படுத்தி கொள்ளுமாறு மெட்ரோ ரயில் நிர்வாகம்

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu