டிக் டாக் வழக்கு - அமெரிக்க நீதிமன்றம் தள்ளுபடி

January 18, 2025

டிக் டாக் வழக்கில் நீதிமன்றம், பேச்சுரிமைக்கான அரசின் கட்டுப்பாடுகள் அரசியலமைப்பை மீறவில்லை என கூறி வழக்கை தள்ளுபடி செய்தது. உலகளவில் பிரபலமாகிவரும் "டிக் டாக்" என்பது ஒரு மொபைல் போன் செயலி ஆகும். மேலும் இன்ஸ்டா ரீல்ஸின் முன்னோடியாக இதை குறிப்பிடலாம். பல்வேறு வயதினரும், தரப்பினரும் இதனை பயன்படுத்துகின்றனர். சீனாவைச் சேர்ந்த 'பைட்டான்ஸ்' என்ற நிறுவனம் இந்த செயலியை நிர்வகிக்கின்றது. இந்தியாவில் பாதுகாப்பு காரணங்களால் இந்த செயலிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் 17 கோடியே அதிகமானோர் இதை […]

டிக் டாக் வழக்கில் நீதிமன்றம், பேச்சுரிமைக்கான அரசின் கட்டுப்பாடுகள் அரசியலமைப்பை மீறவில்லை என கூறி வழக்கை தள்ளுபடி செய்தது.

உலகளவில் பிரபலமாகிவரும் "டிக் டாக்" என்பது ஒரு மொபைல் போன் செயலி ஆகும். மேலும் இன்ஸ்டா ரீல்ஸின் முன்னோடியாக இதை குறிப்பிடலாம். பல்வேறு வயதினரும், தரப்பினரும் இதனை பயன்படுத்துகின்றனர். சீனாவைச் சேர்ந்த 'பைட்டான்ஸ்' என்ற நிறுவனம் இந்த செயலியை நிர்வகிக்கின்றது. இந்தியாவில் பாதுகாப்பு காரணங்களால் இந்த செயலிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் 17 கோடியே அதிகமானோர் இதை பயன்படுத்துகின்றனர். ஆனால் சமீபத்தில் ஜோ பைடன் அரசு இந்த செயலிக்கு தடை விதித்தது. இது இந்த வார இறுதியில் அமலுக்கு வருகிறது. அதற்கு எதிராக, அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் நீதிமன்றம், பேச்சுரிமைக்கான அரசின் கட்டுப்பாடுகள் அரசியலமைப்பை மீறவில்லை என கூறி வழக்கை தள்ளுபடி செய்தது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu