அடுத்த டிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணை டிசம்பரில் வெளியீடு

November 25, 2023

தமிழக அரசு அடுத்த ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணை வரும் டிசம்பரில் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளது. தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி குரூப் 1,குரூப் 2,2 ஏ குரூப் 4 என பல்வேறு தேர்வுகள் மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. இதற்கான தேர்வு அட்டவணை ஒவ்வொரு வருடமும் ஆண்டு இறுதியில் வெளியிடப்பட்டு வரும். தற்போது அடுத்த ஆண்டிற்கான தேர்வு அட்டவணை வரும் 15-ம் தேதி திசம்பர் மாதம் வெளியிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டி […]

தமிழக அரசு அடுத்த ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணை வரும் டிசம்பரில் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளது.

தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி குரூப் 1,குரூப் 2,2 ஏ குரூப் 4 என பல்வேறு தேர்வுகள் மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. இதற்கான தேர்வு அட்டவணை ஒவ்வொரு வருடமும் ஆண்டு இறுதியில் வெளியிடப்பட்டு வரும். தற்போது அடுத்த ஆண்டிற்கான தேர்வு அட்டவணை வரும் 15-ம் தேதி திசம்பர் மாதம் வெளியிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டி என் பி எஸ் சி மூலம் 15000 பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது. இதில் 30 வகையான போட்டித் தேர்வுகள் குறித்து அறிவிப்பு வெளியாக உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu