இன்று பாராளுமன்ற தேர்தலில் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு

இன்று பாராளுமன்ற தேர்தலில் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு காலை 7:00 மணி முதல் நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் உள்ள 543 தொகுதிகளுக்கு ஏழு கட்டங்களாக பாராளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதில் முதல் கட்டமாக 19ஆம் தேதி 102 தொகுதிகளுக்கும், இரண்டாம் கட்டமாக 26 ஆம் தேதி 88 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. இதனை தொடர்ந்து இன்று உத்தரபிரதேசம்,குஜராத், பீகார், அசாம், சத்தீஸ்கர், கோவா, மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட 10 மாநிலங்கள் இரண்டு யூனியன் பிரதேசங்கள் உள்ளிட்ட […]

இன்று பாராளுமன்ற தேர்தலில் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு காலை 7:00 மணி முதல் நடைபெற்று வருகிறது.

நாடு முழுவதும் உள்ள 543 தொகுதிகளுக்கு ஏழு கட்டங்களாக பாராளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதில் முதல் கட்டமாக 19ஆம் தேதி 102 தொகுதிகளுக்கும், இரண்டாம் கட்டமாக 26 ஆம் தேதி 88 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. இதனை தொடர்ந்து இன்று உத்தரபிரதேசம்,குஜராத், பீகார், அசாம், சத்தீஸ்கர், கோவா, மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட 10 மாநிலங்கள் இரண்டு யூனியன் பிரதேசங்கள் உள்ளிட்ட 93 தொகுதிகளுக்கு இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதனிடையே பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குஜராத்தில் தங்கள் வாக்குகளை பதிவு செய்தார்கள்

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu