டிரம்ப் நடவடிக்கையால் வர்த்தகப் போர் தீவிரம்

April 10, 2025

அமெரிக்காவில் சீன பொருட்களுக்கு 104% வரி அமலுக்கு வந்தது. ஏப்ரல் 2ஆம் தேதி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பல நாடுகளின் இறக்குமதிகளுக்கு அதிக வரி விதித்தார். இந்திய பொருட்களுக்கு 26%, சீனாவிற்கு 34%, வியட்நாமுக்கு 46%, வங்கதேசம் 37% மற்றும் ஜப்பான் 24% என அறிவித்தார். இதற்கு பதிலடியாக சீனாவும் அமெரிக்காவிற்கு 34% வரி விதித்தது. பதிலுக்கு டிரம்ப் சீனாவை 24 மணி நேரத்தில் வரியை திரும்ப பெற உத்தரவு செய்தார். மறுத்ததால், சீன பொருட்களுக்கு […]

அமெரிக்காவில் சீன பொருட்களுக்கு 104% வரி அமலுக்கு வந்தது.

ஏப்ரல் 2ஆம் தேதி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பல நாடுகளின் இறக்குமதிகளுக்கு அதிக வரி விதித்தார். இந்திய பொருட்களுக்கு 26%, சீனாவிற்கு 34%, வியட்நாமுக்கு 46%, வங்கதேசம் 37% மற்றும் ஜப்பான் 24% என அறிவித்தார்.

இதற்கு பதிலடியாக சீனாவும் அமெரிக்காவிற்கு 34% வரி விதித்தது. பதிலுக்கு டிரம்ப் சீனாவை 24 மணி நேரத்தில் வரியை திரும்ப பெற உத்தரவு செய்தார். மறுத்ததால், சீன பொருட்களுக்கு 104% வரி அமலுக்கு வந்தது. தற்போது சீனாவும் அமெரிக்கா மீது வரியை 84% ஆக உயர்த்தியுள்ளது. இந்த வரிவிதிப்பு நாளை அமலுக்கு வருகிறது. இவ்வாறு இரண்டு நாடுகளும் போட்டிபோட்டு வரிகளை உயர்த்தி வருவதால், சர்வதேச வர்த்தகப் போர் மேலும் தீவிரமடைந்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu