தூத்துக்குடி மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டம் முடிவு

October 16, 2023

தொழிலாளர்கள் மற்றும் உரிமையாளர்கள் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மீன்பிடி தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடி விசைப்படகு தொழிலாளர்கள் உரிமையாளர்கள் இடையே வாரத்தில் ஆறு நாட்கள் மீன்பிடிக்க சொல்ல வேண்டும், மூன்று நாட்கள் செல்ல வேண்டும் என்று கூறி ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக போராட்டம் நடைபெற்று வந்தது.இதனால் மீன்வள உதவி இயக்குனர் மற்றும் மீன்வளத்துறை இயக்குனர் ஆகியோர் தனித்தனியாக பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் அதில் உடன்பாடு ஏற்படாமல் இருந்த காரணத்தினால் இந்த வாரம் […]

தொழிலாளர்கள் மற்றும் உரிமையாளர்கள் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மீன்பிடி தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி விசைப்படகு தொழிலாளர்கள் உரிமையாளர்கள் இடையே வாரத்தில் ஆறு நாட்கள் மீன்பிடிக்க சொல்ல வேண்டும், மூன்று நாட்கள் செல்ல வேண்டும் என்று கூறி ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக போராட்டம் நடைபெற்று வந்தது.இதனால் மீன்வள உதவி இயக்குனர் மற்றும் மீன்வளத்துறை இயக்குனர் ஆகியோர் தனித்தனியாக பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் அதில் உடன்பாடு ஏற்படாமல் இருந்த காரணத்தினால் இந்த வாரம் முழுவதும் மீன்பிடித் தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். தொழிலாளர்கள் உரிமையாளர்கள் இடையே ஆறு நாட்கள் மீன் பிடிக்க செல்ல ஒப்புக்கொள்ளப்பட்டதால் போராட்டம் கை விடபட்டது. இதனை தொடர்ந்து ஆறு நாட்களுக்கு பின் இன்று தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்திலிருந்து சுமார் 208 விசைப்படகுகள் மூலம் கடலுக்குச் சென்றனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu