பிரிட்டனில் 2021 க்கு பிறகு குறைவான பணவீக்கம் பதிவு

April 17, 2024

கடந்த 2021 ஆம் ஆண்டுக்குப் பிறகு பிரிட்டனின் பணவீக்கம் குறைவான அளவை பதிவு செய்துள்ளது. பிரிட்டனில் கொரோனா பரவலுக்கு பிறகு பணவீக்க விகிதம் உயர்ந்து வந்தது. இதனை கட்டுக்குள் கொண்டு வருவதாக பிரதமர் ரிஷி சுனக் உறுதி அளித்து இருந்தார். அவர் பொறுப்பேற்ற பிறகு, பிரிட்டனின் பணவீக்கம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த மார்ச் மாதத்தில், பிரிட்டனின் பணவீக்கம் 3.2% ஆக குறைந்துள்ளது. இது கடந்த 2021 செப்டம்பருக்கு பிறகு பதிவாகும் குறைவான […]

கடந்த 2021 ஆம் ஆண்டுக்குப் பிறகு பிரிட்டனின் பணவீக்கம் குறைவான அளவை பதிவு செய்துள்ளது.

பிரிட்டனில் கொரோனா பரவலுக்கு பிறகு பணவீக்க விகிதம் உயர்ந்து வந்தது. இதனை கட்டுக்குள் கொண்டு வருவதாக பிரதமர் ரிஷி சுனக் உறுதி அளித்து இருந்தார். அவர் பொறுப்பேற்ற பிறகு, பிரிட்டனின் பணவீக்கம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த மார்ச் மாதத்தில், பிரிட்டனின் பணவீக்கம் 3.2% ஆக குறைந்துள்ளது. இது கடந்த 2021 செப்டம்பருக்கு பிறகு பதிவாகும் குறைவான பணவீக்கம் ஆகும். எனினும், இங்கிலாந்து வங்கி நிர்ணயித்துள்ள 2% பணவீக்க விகித அளவை விட இது உயர்வு தான். பணவீக்கம் குறைந்ததால் பிரிட்டனில் உணவுப் பொருட்களின் விலைகள் கணிசமாக குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu