இங்கிலாந்து மன்னரை விட அதிக சொத்து மதிப்பு கொண்டவர் அக்சதா மூர்த்தி

May 20, 2024

பிரிட்டனில் உள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கோடீஸ்வரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சண்டே டைம்ஸ் வெளியிட்டுள்ள இந்த பட்டியலில், இங்கிலாந்து மன்னர் சார்லஸ் ஐ பின்னுக்குத் தள்ளி, அக்சதா மூர்த்தி இடம் பிடித்துள்ளார். மேலும், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கின் மனைவியான இவர், அவரை விட அதிக சொத்து மதிப்பு கொண்டவராக குறிப்பிடப்பட்டுள்ளார். இன்போசிஸ் தோற்றுனரின் மகளான அக்சதா மூர்த்தியின் சொத்து மதிப்பு 6800 கோடியாக குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கிலாந்து மன்னர் சார்லஸ் -ன் சொத்து மதிப்பு 6435 கோடி […]

பிரிட்டனில் உள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கோடீஸ்வரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சண்டே டைம்ஸ் வெளியிட்டுள்ள இந்த பட்டியலில், இங்கிலாந்து மன்னர் சார்லஸ் ஐ பின்னுக்குத் தள்ளி, அக்சதா மூர்த்தி இடம் பிடித்துள்ளார். மேலும், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கின் மனைவியான இவர், அவரை விட அதிக சொத்து மதிப்பு கொண்டவராக குறிப்பிடப்பட்டுள்ளார்.

இன்போசிஸ் தோற்றுனரின் மகளான அக்சதா மூர்த்தியின் சொத்து மதிப்பு 6800 கோடியாக குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கிலாந்து மன்னர் சார்லஸ் -ன் சொத்து மதிப்பு 6435 கோடி ஆகும். சண்டே டைம்ஸ் பட்டியலில், கடந்த ஆண்டு 275 ஆம் இடத்தில் இருந்த அக்சதா மூர்த்தி, 245 ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். மன்னர் சார்லஸ் 258 ஆம் இடத்தை பிடித்துள்ளார். இந்த பட்டியலில் ஹிந்துஜா குழுமம் முதல் இடத்தில் உள்ளது. லட்சுமி மிட்டல் எட்டாம் இடத்தில் உள்ளார். வேதாந்தா தலைவர் அனில் அகர்வால் 23 ஆம் இடத்தில் உள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu