அமெரிக்க கல்வி விசாவுக்கு ஒரு வருடம் முன்பே விண்ணப்பிக்கலாம் - அறிவிப்பு

February 24, 2023

அமெரிக்காவில் கல்வி பயில திட்டமிடும் வெளிநாட்டு மாணவர்கள், தற்போது ஒரு வருடத்திற்கு முன்பாகவே விசாவுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன், 120 நாட்களுக்கு முன்னால் மட்டுமே, கல்வி விசா விண்ணப்பம் பெறப்படும். எனவே, இந்த திட்டம் மூலம், F1 மற்றும் M விசா விண்ணப்பதாரர்கள் பயனடையவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தை ஒரு வருடம் முன்னரே சமர்ப்பித்தாலும், கல்வித் திட்டம் தொடங்குவதற்கு 30 நாட்கள் முன்பாக மட்டுமே பயணத்தை தொடங்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு […]

அமெரிக்காவில் கல்வி பயில திட்டமிடும் வெளிநாட்டு மாணவர்கள், தற்போது ஒரு வருடத்திற்கு முன்பாகவே விசாவுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன், 120 நாட்களுக்கு முன்னால் மட்டுமே, கல்வி விசா விண்ணப்பம் பெறப்படும். எனவே, இந்த திட்டம் மூலம், F1 மற்றும் M விசா விண்ணப்பதாரர்கள் பயனடையவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தை ஒரு வருடம் முன்னரே சமர்ப்பித்தாலும், கல்வித் திட்டம் தொடங்குவதற்கு 30 நாட்கள் முன்பாக மட்டுமே பயணத்தை தொடங்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு காரணமாக, அமெரிக்காவில் கல்வி பயில செல்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்ற கருதப்படுகிறது. மேலும், அமெரிக்க கல்வி நிறுவனங்கள் 12 முதல் 14 மாதங்களுக்கு முன்னதாகவே ஐ20 படிவங்களை பரிசீலிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இந்த கால அவகாசம் 4 முதல் 6 மாதங்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu