இந்தியாவில் சவுத்தாம்ப்டன் பல்கலைகழகத்தின் புதிய மையம்

August 30, 2024

சவுத்தாம்ப்டன் பல்கலைக்கழகம் இந்தியாவில் தன் மையத்தை தொடங்குகிறது. இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்ப்டன் பல்கலைக்கழகம், டெல்லியில் தனது இந்திய மையத்தை உருவாக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் 2020 புதிய தேசிய கல்விக் கொள்கையின் கீழ், இந்தியாவில் மையம் அமைக்கும் முதல் வெளிநாட்டு பல்கலைக்கழகம் ஆகும். இதற்கான அனுமதி கடிதம் மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் வழங்கியுள்ளார். மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான், இது இந்தியாவில் உள்நாட்டில் சர்வதேசமயமாக்கல் இலக்கை அடையும் முயற்சியாகக் கூறினார். கல்வி வாய்ப்புகளை […]

சவுத்தாம்ப்டன் பல்கலைக்கழகம் இந்தியாவில் தன் மையத்தை தொடங்குகிறது.

இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்ப்டன் பல்கலைக்கழகம், டெல்லியில் தனது இந்திய மையத்தை உருவாக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் 2020 புதிய தேசிய கல்விக் கொள்கையின் கீழ், இந்தியாவில் மையம் அமைக்கும் முதல் வெளிநாட்டு பல்கலைக்கழகம் ஆகும். இதற்கான அனுமதி கடிதம் மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் வழங்கியுள்ளார். மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான், இது இந்தியாவில் உள்நாட்டில் சர்வதேசமயமாக்கல் இலக்கை அடையும் முயற்சியாகக் கூறினார். கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துவதுடன், ஆராய்ச்சி மற்றும் உலகளாவிய ஒத்துழைப்பை மேம்படுத்தும் எனத் தெரிவித்தார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu