உபேந்திர விவேதி இந்திய ராணுவ துணை தளபதி ஆக நியமனம்

February 6, 2024

இந்திய ராணுவ துணை தளபதி ஆக உபேந்திர விவேதி நியமனம் செய்யப்பட்டுள்ளார். வடக்கு பிராந்திய ராணுவ தலைமை பொறுப்பில் உள்ள உபேந்திர விவேதி இந்திய ராணுவ துணை தளபதி ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.இவர் இதற்கு முன்னர் ஜம்மு மற்றும் காஷ்மீர் ரைபிள் படைப்பிரிவில் பணியாற்றி உள்ளார். மேலும் 37 ஆண்டுகளுக்கும் மேலான பணியில் பரந்த அளவிலான நிலப்பரப்பரப்பு மற்றும் செயல்பாட்டு சுய விவரங்களில் பணியாற்றியுள்ளார். மேலும் காலாட்படை தலைமை இயக்குனரகத்திலும் பணிபுரிந்துள்ளார். தற்போது இவர் வருகிற 15-ஆம் […]

இந்திய ராணுவ துணை தளபதி ஆக உபேந்திர விவேதி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

வடக்கு பிராந்திய ராணுவ தலைமை பொறுப்பில் உள்ள உபேந்திர விவேதி இந்திய ராணுவ துணை தளபதி ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.இவர் இதற்கு முன்னர் ஜம்மு மற்றும் காஷ்மீர் ரைபிள் படைப்பிரிவில் பணியாற்றி உள்ளார். மேலும் 37 ஆண்டுகளுக்கும் மேலான பணியில் பரந்த அளவிலான நிலப்பரப்பரப்பு மற்றும் செயல்பாட்டு சுய விவரங்களில் பணியாற்றியுள்ளார். மேலும் காலாட்படை தலைமை இயக்குனரகத்திலும் பணிபுரிந்துள்ளார். தற்போது இவர் வருகிற 15-ஆம் தேதி துணை தளபதி ஆக பொறுப்பேற்க உள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu