தேர்தல் நடத்த விதிமுறைகள் வாபஸ்

பாராளுமன்ற தேர்தல் காரணமாக அமலில் இருந்தால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் வாபஸ் பெறப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் ஒன்றாம் தேதி வரை நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை கடந்த ஜூன் நான்காம் தேதி நடைபெற்றது. இதில் பாஜக தலைமையிலான கூட்டணி 293 தொகுதிகளில் வெற்றி பெற்று பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பதவியேற்க உள்ளார். இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கை விவரங்கள் […]

பாராளுமன்ற தேர்தல் காரணமாக அமலில் இருந்தால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் ஒன்றாம் தேதி வரை நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை கடந்த ஜூன் நான்காம் தேதி நடைபெற்றது. இதில் பாஜக தலைமையிலான கூட்டணி 293 தொகுதிகளில் வெற்றி பெற்று பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பதவியேற்க உள்ளார். இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கை விவரங்கள் வெளியானதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் திரும்ப பெறப்படுவதாக இந்தியா தேர்தல் ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu