அமெரிக்கா - கனடா வரி விதிப்பு: டிரம்ப் ஒரு மாதத்திற்கு ஒத்திவைத்தார்

March 7, 2025

அமெரிக்கா, கனடா, வரி விதிக்கும் திட்டத்தை, முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் ஒரு மாதத்திற்கு ஒத்திவைத்துள்ளர்.. வர்த்தக போர் அபாயம் காரணமாக, கனடா மற்றும் மெக்சிகோவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக வரி விதிப்பதை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். அதன்படி, ஏப்ரல் 2 வரை கனடாவில் இருந்து வரும் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படாது. இதேபோல், அமெரிக்கா அனுப்பும் பொருட்களுக்கு கனடா அதிக வரி விதிப்பதையும் ஒத்திவைத்துள்ளது, என நிதித்துறை அமைச்சர் டொமினிக் […]

அமெரிக்கா, கனடா, வரி விதிக்கும் திட்டத்தை, முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் ஒரு மாதத்திற்கு ஒத்திவைத்துள்ளர்..

வர்த்தக போர் அபாயம் காரணமாக, கனடா மற்றும் மெக்சிகோவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக வரி விதிப்பதை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். அதன்படி, ஏப்ரல் 2 வரை கனடாவில் இருந்து வரும் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படாது. இதேபோல், அமெரிக்கா அனுப்பும் பொருட்களுக்கு கனடா அதிக வரி விதிப்பதையும் ஒத்திவைத்துள்ளது, என நிதித்துறை அமைச்சர் டொமினிக் லி பிளாங்க் கூறினார்.

2020 அமெரிக்கா - மெக்சிகோ - கனடா ஒப்பந்தத்தின் அடிப்படையில், இந்த ஒத்திவைப்பு ஒரு மாத காலத்திற்கு மட்டுமே அமலாக இருக்கும். ஃபோர்டு, ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவன தலைவர்களுடன் கலந்துரையாடிய பிறகு, டிரம்ப் இந்த முடிவை எடுத்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu