வெளிநாட்டு திரைப்படங்களுக்கு அமெரிக்கா 100% வரி விதிப்பு

வெளிநாட்டில் தயாரிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் 100 சதவீத வரி விதிக்கப்படும். அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பின்னர், பல்வேறு திடீர் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றார். தற்போது அவரது கவனம் திரைப்படத் துறைக்கு மாறியுள்ளது. வெளிநாட்டில் தயாரிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் 100 சதவீத வரி விதிக்கப்படும் என உத்தரவிட்டுள்ளார். இது ஹாலிவுட் உட்பட அமெரிக்க திரைப்படத் துறைக்கு நெருக்கடி உருவாக்கும் வகையில் பிற நாடுகள் தங்கள் சலுகைகளால் தயாரிப்பாளர்களை ஈர்க்கின்றன என்பதைக் கூறியுள்ளார். தேசிய பாதுகாப்புக்கும் சினிமா […]

வெளிநாட்டில் தயாரிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் 100 சதவீத வரி விதிக்கப்படும்.

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பின்னர், பல்வேறு திடீர் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றார். தற்போது அவரது கவனம் திரைப்படத் துறைக்கு மாறியுள்ளது. வெளிநாட்டில் தயாரிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் 100 சதவீத வரி விதிக்கப்படும் என உத்தரவிட்டுள்ளார். இது ஹாலிவுட் உட்பட அமெரிக்க திரைப்படத் துறைக்கு நெருக்கடி உருவாக்கும் வகையில் பிற நாடுகள் தங்கள் சலுகைகளால் தயாரிப்பாளர்களை ஈர்க்கின்றன என்பதைக் கூறியுள்ளார். தேசிய பாதுகாப்புக்கும் சினிமா துறைக்கும் இது ஒரு பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதை அமல்படுத்த வரித்துறை மற்றும் வர்த்தக அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu