இன்று முதல் மெக்சிகோ, கனடா, சீனாவுக்கான வரி விதிப்பு அமல் - அமெரிக்கா

February 1, 2025

அமெரிக்காவின் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தலைமையிலான அரசு கனடா, மெக்சிகோ மற்றும் சீனாவுக்கு வரி விதிக்க முடிவு செய்துள்ளது. இந்த வரி பிப்ரவரி 1 முதல் அமலுக்கு வரும் என வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர் கரோலின் லீவிட் உறுதிப்படுத்தினார். கனடா, மெக்சிகோ மீது 25% மற்றும் சீனாவுக்கு 10% வரி விதிக்கப்படும். பென்டனைல் கடத்தல் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக டிரம்ப் தெரிவித்தார். இவர் தேர்தலின்போது சீன தயாரிப்புகளுக்கு 60% வரி விதிக்க […]

அமெரிக்காவின் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தலைமையிலான அரசு கனடா, மெக்சிகோ மற்றும் சீனாவுக்கு வரி விதிக்க முடிவு செய்துள்ளது.

இந்த வரி பிப்ரவரி 1 முதல் அமலுக்கு வரும் என வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர் கரோலின் லீவிட் உறுதிப்படுத்தினார். கனடா, மெக்சிகோ மீது 25% மற்றும் சீனாவுக்கு 10% வரி விதிக்கப்படும்.
பென்டனைல் கடத்தல் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக டிரம்ப் தெரிவித்தார். இவர் தேர்தலின்போது சீன தயாரிப்புகளுக்கு 60% வரி விதிக்க வேண்டும் என கூறியிருந்தாலும், தற்போது தனது நிர்வாகத்திடம் ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளார். கனடாவும் அதற்கான கடுமையான பதிலடி அளிப்பதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ எச்சரித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu