சென்னை மைசூர் இடையே வந்தே பாரத் சிறப்பு ரயில்

November 29, 2023

சென்னை சென்ட்ரல் - மைசூர் இடையே வாராந்திர சிறப்பு வந்தே பாரத் ரயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. பொதுமக்களின் வசதிக்காக மற்றும் கூட்ட நெரிசலின் காரணமாக வாரம் தோறும் சிறப்பு வந்தே பாரத் ரயில் சென்னை சென்ட்ரல் - மைசூர் இடையே இயக்கப்பட உள்ளது. அதன்படி இன்று (புதன்கிழமை) மற்றும் டிசம்பர் 6,13, 20, 27 ஆகிய தேதிகளில் காலை 5.50 மணிக்கு சென்னையிலிருந்து புறப்பட்டு அதே நாள் மதியம் 12:20 மணிக்கு மைசூரை சென்றடையும். மேலும் மறுமார்க்கமாக […]

சென்னை சென்ட்ரல் - மைசூர் இடையே வாராந்திர சிறப்பு வந்தே பாரத் ரயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

பொதுமக்களின் வசதிக்காக மற்றும் கூட்ட நெரிசலின் காரணமாக வாரம் தோறும் சிறப்பு வந்தே பாரத் ரயில் சென்னை சென்ட்ரல் - மைசூர் இடையே இயக்கப்பட உள்ளது. அதன்படி இன்று (புதன்கிழமை) மற்றும் டிசம்பர் 6,13, 20, 27 ஆகிய தேதிகளில் காலை 5.50 மணிக்கு சென்னையிலிருந்து புறப்பட்டு அதே நாள் மதியம் 12:20 மணிக்கு மைசூரை சென்றடையும். மேலும் மறுமார்க்கமாக அதே தேதிகளில் மதியம் 1.05 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் அதே நாள் இரவு 7:20 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை வந்தடையும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu